கையிருப்பு தீர்ந்ததால் நாட்டில் மீண்டும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இல்லாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்புகளை உரிய முறையில் பராமரிக்காமையே இந்த நிலைக்கு காரணம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share this Article