யாழ்ப்பாணம், கல்முனையில் விமான பறப்பியல் கல்லூரிகள்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், கல்முனையில் சிறீலங்கன் எயார்லைன்ஸின் பறப்பியல் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை பறப்பியல் கல்லூரி தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மாணவர்கள் பறப்பியல் கல்வியை இங்கு தொடர்வர்.

சர்வதேச, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை இலங்கை பறப்பியல் கல்லூரி வழங்கி வருகின்றது.

தற்போது கட்டு நாயக்க விமானநிலையத் தில் மட்டுமே இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Article