எம்.பிக்களுக்கும் இனிமேல் வரி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய வரிக்கொள்கையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக்கோவை திறக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

Share this Article