திடீரென குறைக்கப்பட்ட சீமெந்து விலை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நேற்று(மே 13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து மொத்த விற்பனையாளர் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் விலையை 150 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,தற்போது 2750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் சீமெந்து பொதி 2,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Share this Article