ஒத்திவைக்கப்பட்டது தேர்தல்!- வர்த்தமானி வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது என வர்த்தமானி அறிவித்தல் இன்று (ஏப்ரல் 19) வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது.

திறைசேரியில் இருந்து நிதி விடுவிக்கப்பட்ட பின்னர் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர் புதிய திகதிகள் அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share this Article