மதிஒளி விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானம் திறந்து வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரணி, கரம்பைக்குறிச்சி மதிஒளி விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானம் இன்று (ஏப்ரல் 18) திறந்துவைக்கப்பட்டது.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மைதானத்தை திறந்துவைத்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளையும் ஆரம்பித்து வைத்தார்.

கரம்பைக்குறிச்சி கிராம இளைஞர், யுவதிகளின் பங்களிப்போடு இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் தாயகம், செந்தமிழ், செஞ்சோலை ஆகிய இல்லங்களை வீர வீராங்கனைகள் பிரதிநிதித்துவம் செய்திருந்தார்கள்.

Share this Article