யாழில் டிப்பருடன் கார் மோதி விபத்து!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

டிப்பருடன் கார் மோதிய விபத்துச் சம்பவமொன்று வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியில் இன்று (ஏப்ரல் 18) மாலை இடம்பெற்றது.

இந்த விபத்தில்  உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படாத போதும் காரின் முன்பகுதி பலத்தசேதமடைந்துள்ளது.

தட்டாதெரு சந்தி ஊடாக மானிப்பாய் நோக்கிச்சென்ற டிப்பர் மீதே சிவப்பிரகாசம் வீதியால் வந்த கார் திரும்ப முற்பட்டபோது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Share this Article