சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் கதை சொல்லிக்கான அழைப்பு இணையவழி நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் கதை சொல்லிக்கான அழைப்பு எனும் இணையவழி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இரவு 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த இணையவழி நிகழ்வில் வனிதாமணி (நிறுவுனர்,கதைக்களம் தமிழ்நாடு) உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் 077 030 2227 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு பதிவுசெய்யுமாறு சிறகுகள் அமையம் அறிவித்துள்ளது.

 

Share this Article