நோத்சீ வலை தயாரிப்பு நிறுவனத்துக்கு புதிய தலைவராக சம்பத் குமார!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நோத்சீ வலை தயாரிப்பு நிறுவனத்துக்கு புதிய தலைவராக சம்பத் குமார என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை டக்ளஸ் தேவானந்த இன்று (ஏப்ரல் 6) வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நோத்சீ நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Share this Article