நயினாதீவு செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் மஹா கும்பாபிஷேகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

காலை 9.20 முதல் 10.10 மணி வரை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நாளை(ஏப்ரல் 3) மற்றும் நாளைமறுதினம் (ஏப்ரல் 4) ஆகிய தினங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

Share this Article