கூடி வாழ்வோம் நாடக நூல் வெளியீட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் சந்திரிகா தர்மரட்ணத்தின் கூடி வாழ்வோம் நாடக நூல் வெளியீட்டு விழா நாளை (ஏப்ரல் 3) திங்கட்கிழமை பி.ப 2.00 மணிக்கு கலாசாலையின் ரதிலஷ்மி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இந்த வெளியீட்டு விழா முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபர் சித்திரக் கூத்துக் கலைச்சுடர் திருவாளர் வீரகத்தி கருணலிங்கம் கலந்துசிறப்பிக்கவுள்ளார்.

 

Share this Article