டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் மாவட்ட இணைப்பாளராக சாந்தாதேவி தர்மரட்ணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் மாவட்ட இணைப்பாளராக பொறியியலாளர் செல்வி சாந்தாதேவி தர்மரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார் .

Share this Article