SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

திருமதி தவரஞ்சினி – தங்கராஜசிங்கம்
(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, நாச்சி மார் கோயிலடியை பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட திருமதி தவரஞ்சினி- தங்கராஜசிங்கம் நேற்று (28.03.2023) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் சின்னத்துரை – லக்சுமி தம்பதி யரின் செல்வப்புதல்வியும் கந்தையா- சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் க.தங்கராஜசிங்கத்தின் அன்பு மனைவியும் தாரணி, மயூரன், திலீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும் தே.சதீஸ்குமாரின் அன்பு மாமியும் கரிகாலன், அருச்சுனன். ருத்ரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.03.2023) புதன்கிழமை 976. காங் கேசன்துறை வீதி, நாச்சிமார் கோயிலடியி லுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3 மணியளவில் பூதவுடல் தக னக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு 074 20 01 214 076 12 21 566

 

 



Share this Article