இணுவில் சிவகாமி அம்பாள் ஆலய வரலாற்றுப் பதிவுகள் நூல் வெளியீட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இணுவில் அருள்மிகு சிவகாமி அம்பாள் ஆலய வரலாற்றுப் பதிவுகள் நூல் வெளியீட்டு விழா நாளைமறுதினம்(மார்ச் 30) வியாழக்கிழமை பி.ப 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கந்தையா ஸ்ரீகணேசன் தலைமையில் இணுவில் சிவகாமி அம்பாள் திருமண மண்டபத்தில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா கலந்துகொள்ளவுள்ளார்.

Share this Article