தெல்லிப்பளை பயனாளிகளுக்கு நிவாரண உதவிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் பொருத்தமான பயனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் திட்டம் நேற்று(மார்ச் 28) பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம், விவசாயிகளிடம் இருந்து நியாய விலையில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லில் இருந்து பெறப்பட்ட அரசியை, 10 கிலோ வீதம் இரண்டு கட்டங்களாக சுமார் 12 ஆயிரத்து 256 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Share this Article