ஸ்ரீ சுப்பிரமணிய ஆச்சிரம பசுபதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அளவெட்டி ஸ்ரீ சுப்பிரமணிய ஆச்சிரம பசுபதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (மார்ச் 27) திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இறைவனுக்கு எண்ணை சாத்தும் எண்ணைக் காப்பு நிகழ்வு இன்றையதினம் ஆரம்பமாகி தொடர்ந்து நாளையும்  இடம்பெறவுள்ளது.

Share this Article