‘அந்நியத்தின் விலாசம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிவசேகரன் அவர்கள் எழுதிய அந்நியத்தின் விலாசம் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை (மார்ச் 26) கலைத்தூது கலையகத்தில் பி.ப 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த விழாவை கவிஞர் வ. வடிவழகையன் தலைமை தாங்கி நடாத்தவுள்ளார். பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலாளர் கவிஞர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொள்ளவுள்ளார்.

கலை இலக்கிய வாசக நண்பர்கள் அனைவரையும் இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு இலக்கிய குவியம் அழைப்பு விடுத்துள்ளது.

 

Share this Article