நல்லூர் நீர்வள உரையாடல் நிகழ்வு நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்கால உறுப்பினர்களாக போட்டியிடவுள்ளவர்களும் நீர் சார் ஆர்வலர் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து கலந்துரையாடும் நிகழ்வு நாளை (மார்ச் 25) இடம்பெறவுள்ளது.

மாலை 2.30 மணி முதல் 5.00 மணி வரை நல்லூர் பிரதேசசபை அரங்கில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

Share this Article