ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய மெய்வல்லுனர் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது

பிற்பகல் 2 மணியளவில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் அதிபர் ந.முருகவேல் தலைமையில் நடைபெறவுள்ளது.

Share this Article