இலவசமாக தென்னங்கன்றுகள் விநியோகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் கிராமத்துக்கான தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

வடமராட்சி, யாழ்ப்பாணம்,பளை ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை போக்குவரத்துச் செலவுக்காக 20 ரூபாவும், தென்னை கப்புறுக்க சங்கத்திற்காக 10 ரூபாவும் மொத்தமாக 30 ரூபா மட்டும் ஒரு தென்னங்கன்றுக்கு அறவிடப்படும் என தென்னைப் பயிர்ச்செய்கை சபை அறிவித்துள்ளது.

Share this Article