யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் திறக்கப்படவுள்ள திருவள்ளுவர் சிலை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் திருவள்ளுவரின் சிலையுடன் அமையப் பெற்ற யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாகவுள்ள யாழ்.பண்ணை சுற்றுவட்டம் நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 17) மாலை 6 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

ரில்கோ சிற்றி ஹொட்டல் நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட இந்தச் சுற்றுவட்டத்தின் திருவள்ளுவர் சிலையை சொஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறுதிருமுருகன் திரைநீக்கம் செய்யவுள்ளார்.

Share this Article