ஒருகொடவத்தையில் தடம்புரண்டது யாழ்தேவி ரயில்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கொழும்பு, கோட்டையில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் ஒருகொடவத்தை ரயில் பாலத்துக்கு அருகே தடம்புரண்டுள்ளது.

ரயில் இரு பெட்டிகள் தடம்புரண்டுள்ளன என்று ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.

இதன்காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

தடம்புரண்ட யாழ்தேவி ரயிலை மீள்தடமேற்றும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article