எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு படகுகளுடன் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஜெகதா பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்புக்குள் இரண்டு படகுடன் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் காரைநகர் கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தற்போது மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Share this Article