வியாவில் சைவ வித்தியாலயத்தின் இல்லமெய்வல்லுநர் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் வியாவில் சைவ வித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டிகள் நேற்றைய தினம் (மார்ச் 10) இடம்பெற்றது.

இந்த மெய்வல்லுநர் போட்டிகள் பாடசாலை அதிபர் தலைமையில் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Share this Article