ஆனைக்கோட்டை றோ.க.ம.வியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் ஆபத்துக்கள், சிறுவர் துஷ்பிரயோகம், மகிழ்ச்சியான குடும்பம், சிறுவர் கடமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தில் நேற்று (மார்ச் 9) முன்னெடுக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கை சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் நடத்தப்பட்டது.

Share this Article