நயினாதீவில் நடத்தப்பட்ட சைவ சமய அறிவுப் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு மணிபல்லவ சனசமூக நிலையமும் வீரபத்திரர் சுவாமி ஆலய கூட்டுப் பிரார்த்தனை சபையும் இணைந்து நடத்திய சைவ சமய அறிவுப் பரீட்சை பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீபத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டே சைவ சமய அறிவுப் போட்டி நடத்தப்பட்டிருந்தது.

Share this Article