தவத்திரு முத்துக்குமார சுவாமிகள் திருவுருவச் சிலை முதற்பூசை வழிபாடு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தவத்திரு முத்துக்குமார சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கான முதற்பூசை வழிபாடு எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நயினை நாபூசனித் தாயின் அருளாசியுடன் தைப்பூச தினத்தன்று சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடைபெறும் இந்த வழிபாட்டில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article