கருகம்பனையில் நடைபெற்ற குருதிக் கொடை முகாம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விதையனைத்தும் விருட்சமே அமைப்பும், கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த குருதிக் கொடை முகாம் நேற்று (பெப்ரவரி 26) நடைபெற்றது.

இது விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் 30ஆவது விசேட குருதிக் கொடை முகாம் என்பதுடன், கருகம்பனை இந்து இளைஞர் கழகத்தின் 21ஆவது குருதிக் கொடை முகாமாகும்.

குருதிக் கொடை முகாமில் 513ஆவது மற்றும் 515ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நண்பர்கள், இளைஞர்கள், யுவதிகள், மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article