நன்கொடையாளருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் அஞ்சலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

லண்டனில் நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 18) இறைவனடி சேர்ந்த பாலசிங்கம் நந்தபாலனுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழாத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட CT Scan இயந்திரத்திற்கான பிரதான நன்கொடையளர்களில் அமரர் நந்தபாலனும் ஒருவராவர்.

Share this Article