நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி விழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி விழா எதிர்வரும் சனிக்கிழமை 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சனிக்கிழமை மாலை 7 மணியளவில் பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கலை அரங்கில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share this Article