ஆசிரிய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவ தலைவர்கள் பதவியேற்பு விழா நேற்று (பெப்ரவரி 15) காலை 8.30 மணியளவில் கலாசாலை மாணவர் ஒன்றியத்தால் கலாசாலை அதிபர்ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலாசாலை முகாமைத்துவ குழுவினர் மாணவ தலைவர்களுக்கான சின்னங்களை அணிவித்தனர்.

Share this Article