தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு மருந்துகள் அன்பளிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு லண்டன் அபயம் அறக் கட்டளையால் ஒரு தொகுதி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான மருந்துகளே வழங்கப்பட்டுள்ளன.

சிவபூமி அறக்கட்டளையின் கோரிக்கையை அடுத்து லண்டன் அபயம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் கடந்த வியாழக்கிழமை இவை வழங்கப்பட்டன.

Share this Article