யாழ்ப்பாணம் வந்த இந்திய இணை அமைச்சருக்கு வரவேற்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்தியாவின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக இன்று (பெப்ரவரி 9) யாழ்ப்பாணம் வந்தார்.

யாழ்ப்பாணம் காலாசார மத்திய நிலையத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இணை அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Share this Article