வரிக்கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்களும் போராட்டம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் இன்று (பெப்ரவரி 8) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் இன்று புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரைநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வங்கி ஊழியர்களின் சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் முகமாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெற்று வருகிறது.

Share this Article