மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தைப்பூச திருமஞ்ச பவனி!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தைப்பூச லட்சார்ச்சனை உற்சவம் நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 5) சிறப்புற நடைபெற்றது.

மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை இடம்பெற்று தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதராக சண்முகப்பெருமான் உள்வீதியில் எழுந்தளினார்.

தொடர்ந்து திருமஞ்சத்தில் ஆரோகணித்து வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

Share this Article