எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (பெப்ரவரி 5) நள்ளிரவுடன் அதிகரிக்கப்படவுள்ளது.

12.5 கிலோ சிலிண்டர் 334 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

5 கிலோ சிலிண்டர் விலை 134 ரூபாவாலும், 2.3 கிலோ 61 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.

புதிய விலைகள்

12.5 கிலோ – 4,743/-
5 கிலோ-1,904/-
2.3 கிலோ -883/-

Share this Article