மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்வுகள் யாழ்பபாணத்தில்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 30) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் யாழ். இந்திய துணைத் தூதர், யாழ் மாநகர முதல்வர், ஆணையாளர் உட்பட பலர் பங்கேற்றினர்.

Share this Article