யாழ் மாவட்ட சாரணர் ஆணையாளராக மருதலிங்கம் பிரதீபன்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண மாவட்ட சாரணர் ஆணையாளராக மேலதிக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (பெப்ரவரி 1) பி.ப 4.30 மணிக்கு இடம்பெற்றது.

Share this Article