திடீரென அதிகரித்தது பெற்றோலின் விலை!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு (ஜனவரி 1) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரகப் பெற்றோலின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 400 ரூபாவாகும்.

Share this Article