மெலிஞ்சிமுனை துறைமுக கூரையை சீரமைக்க கோரிக்கை!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனைத் துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்குமிட கூரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதால் பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர்.

அத் துறைமுகம் ஊடாக பயணம் செய்யும் எழுவைதீவு, அனலைதீவுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தற்போதைய மழை காரணமாக பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர்.

படகு பயணத்துக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பயணிகள் தங்கும் இடத்தினை திருத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article