யாழ். சாரணர் மாவட்ட ஆணையாளராக பிரதீபன் பொறுப்பேற்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் சாரணர் மாவட்டத்தின் புதிய ஆணையாளராக யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கான பத்திரத்தை பிரதம ஆணையாளர் ஜனபிரித் பெர்ணான்டோ வழங்கினார்.

Share this Article