யாழில் போலி 5 ஆயிரம் ரூபா!- வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கைதடி , நாவற்குளி இகிய இடங்களில் போலி 5 ஆயிரம் ரூபா புழங்குவதாகவும் ஏமாறாமல் இருக்குமாறு பொதுமக்களையும் வர்த்தகர்களையும் கோரப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (ஜனவரி 27) இரவு நாவற்குளி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளினை வழங்கிபலசரக்குப் பொருள்கள் வாங்கியுள்ளார்.

காலையில் பணத்தை பார்த்தபோது போலி நாணயம் தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article