தபால் மூல வாக்களிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (ஜனவரி 23) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை இன்று நள்ளிரவுக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share this Article