மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது. அதையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு இந்த திகதியை தீர்மானித்து அறிவித்துள்ளது

Share this Article