சிறப்புற நடைபெற்ற வடக்கு தொழில் திணைக்களத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண தொழில் அலுவலகம், யாழ். மாவட்ட தொழில் அலுவலகம், மாகாண பொறியியலாளர் அலுவலகம் என்பன இணைந்து நடத்திய வருடாந்த பொங்கல் நிகழ்வு இன்று (ஜனவரி 16) சிறப்பாக நடைபெற்றது.

வடக்கு மாகாண பிரதித் தொழில் ஆணையாளர் தலைமையில் நடந்த நிகழ்வில் உதவி தொழில் ஆணையாளர், தொழில் அலுவலக அலுவலர்கள் மற்றும் மூன்று அலுவலகங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article