யாழில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பொங்கல் வியாபாரம் சோபையிழந்திருந்தபோதும் இன்று (ஜனவரி 14) பொங்கல் வியாபாரம் சூடு பிடித்துக் காணப்பட்டது.

பொங்கல் பொருள்களையும், மண் பானைகளையும் மக்கள் விரும்பிக் கொள்வனவு செய்ததைக் காண முடிந்தது.

 

Share this Article