வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முன்னாள் அமைச்சரும், வடக்குமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே நேற்று (ஜனவரி 12) இரவு காலமானார். அவருக்கு வயது 74.

நேற்று இரவு அவருக்குத் திடீர் சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

ஆயினும் சிகிச்சைகள் பயனின்றி நேற்று இரவு அவர் காலமானார் என்று தெரிவிக்கப்பட்டது.

Share this Article