ஊர்காவற்றுறை மருத்துவமனைக்கு மருந்து பொருள்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சந்திநிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைக்கு 7 லட்சத்து 52 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் நேற்று (ஜனவரி 9) வழங்கப்பட்டன.

தற்போது நிலவும் மருந்துப் பொருள்களுக்கான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மருத்துவமனை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த மருந்துப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் மருந்துப் பொருள்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் கையளித்தார்.

Share this Article