கல்வி அபிவிருத்திக் குழும ஆரம்ப நிகழ்வு இணுவிலில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை கல்வி அபிவிருத்திக் குழும ஆரம்ப நிகழ்வு இணுவில் மத்திய கல்லூரியில் நேற்று (ஜனவரி 8) நடைபெற்றது.

வடக்கு மாகணத்தில் முன்பள்ளி கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட கம்பவாரதி ஜெயராஜ் “ஆளுமையுள்ள ஆசிரியர் சமுதாயத்தாலேயே வளமான எதிர்கால சந்ததியைக் கட்டி எழுப்ப முடியும்.” என்றும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் தமது கடமைக்கு தொடர் பயிற்சி அவசியம் என்றும் தெரிவித்தார்.

Share this Article