சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலணை பிரதேச செயலகத்தில் சிரமதானம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் 75ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு வேலணைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பிரதேச செயலக உத்தியோத்தர்களால் சிரமதானத்தின் மூலம் துப்புரவாக்கப்பட்டது.

Share this Article